×

நெல் ஜெயராமனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின் : ரூ.1 லட்சம் நிதியுதவி

சென்னை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு மு.க.ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Nel Jayaraman , Nel Jairam, Health inquiry, MK Stalin, financing
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...